Shikshak Digital Publishing - Spiritual Music and Devotional Content

Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)

Share:

பாபா பமாலை Song 6 - தமிழ்

மதம் மாற்றும் போக்கினை சாடினாய் மதமே தந்தை என உரைத்தாய் அனைத்து உயிரினம் அன்பு செலுத்தினாய் அன்னபாபாவாக எழுந்தாய் கொதிக்கும் உலகில் கைவிட்டு கிளறி அறுசுவை உணவாய் சமைத்து வைத்தாய் பசியில் வாடிய மக்களை அழைத்து உணவை நீ அளித்து மகிழ்ந்தாய் ஹேமாது பந்து ஆசை அறிந்து உன் வாழ்க்கை சரித்தையை எழுத தூண்டினாய் எழுதிய சரித்தையை பாராயணம் செய்ய வைத்து அவர் மன ஏக்கத்தை போக்கினாய் வணங்கும் தெய்வங்கள் யாவும் நீயே வரங்களை அலீத்து எமக்கு அருளுவாய் வாழ்நாள் முழுதும் உன்னை நினைத்தேன் நினைவில் நிற்பாய் சத்குரு
Page 1 of 3
Use tabs to navigate
PreviousSong 6 of 8Next
Hari Kavi (B Harikrishna)

Hari Kavi (B Harikrishna)

Co-Founder, Vocalist, Music Director & Composer

More about the Musician →
Get a verse & its meaning every week

Subscribe for new verses