Shikshak Digital Publishing - Spiritual Music and Devotional Content

Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)

Share:

பாபா பமாலை Song 7 - தமிழ்

ஊதி என்றதை நீ கொடுத்து பிணி என்றதை நீக்கிவிட்டாய் உன் நாமத்தை சொல்லச் சொல்லி மன அமைதியை நல்கிட்டாய் அல்லாஹ்வின் நாமம் சொல்வாயே எல்லோரும் நல்வாழ்வை விரும்பினாயே சந்தன ஊர்வத்தை நடத்தினாயே மதபாகு பாட்டை ஒதுக்கி நாயே நெருப்பினில் விழுந்த கொல்லனின் குழந்தையை குண்டத்தில் கைவிட்டு காத்தாயே அறவத்தால் கடி என்று அச்சத்தால் தவித்திட்ட சாமாவின் பயம் போக செய்தாயே குஷ்டரோகியை கண்டாய் நீ அடைக்கலம் தந்து காத்தாய் நீ மனித நேயம் உணர்விட்டாய் நீ மகாத்மா என்று பெயர் எடுத்தாய் நீ
Page 1 of 3
Use tabs to navigate
PreviousSong 7 of 8Next
Hari Kavi (B Harikrishna)

Hari Kavi (B Harikrishna)

Co-Founder, Vocalist, Music Director & Composer

More about the Musician →
Get a verse & its meaning every week

Subscribe for new verses