Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)
பாபா பமாலை Song 5 - தமிழ்
மாற்றினாயே தண்ணீரை என்னையாய்
ஏற்றினாயே ஒளிவிடும் தீபத்தை
சேற்றினில் திரிந்த பன்றினை காட்டினேன்
மாற்றினாயே பழி தூற்றும் குணத்தை
ஊர விட்டு அரைத்த கோதுமை மாவினால்
ஊரை விட்டு ஓட்டினால் காலரா நோயை
சீரிய புயல் அது சீற்றத்தை அடக்கினாய்
சிறிதாக வந்த ஆபத்தை நீக்கினாய்
ஜாவாவின் வீட்டில் இருந்து நீ உண்டிட்டாய்
அவர் செய்த பாவத்தை இறங்கி நீக்கிட்டாய்
அன்னை சேவையை மெச்சினாள்
பரகதி அவள் பெற பரிவுடன் அருளினாய்
Page 1 of 3
Use tabs to navigate

Subscribe for new verses
