Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)
பாபா பமாலை Song 4 - தமிழ்
அன்னபாபா நீ எங்கள் அன்புக்குரிய மனதுக்குள் நின்றாயே
தீயவர் குணங்களை மாற்றி உன் பக்தராய்
சேர்த்துக் கொண்டாய்
அடிபட்ட நாயின் வலியை நீ உணர்ந்தாய்
அவதியின் தழும்பை உன் உடலில் காட்டினாய்
அன்புத் தன்மையை உலகுக்கு காட்டினாய்
கருணை வடிவாக பலருக்குத் தோன்றினாய்
மகள்சா பதியின் மடியில் நீ படுத்தாய்
மதிப்புக்குரிய உன் உயிரினை விடுத்தாய்
மூன்று நாளில் உயிரே நீ பெற்றாய்
மாநிலம் வியக்க மரணத்தை வென்றாய்
Page 1 of 3
Use tabs to navigate

Subscribe for new verses
