Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)
பாபா பமாலை Song 2 - தமிழ்
சீரடி வாசனே ஸ்ரீ சாய்நாதனே
அழகு முகத்தானே அருள் புரிவாயே
உலகினை படைத்த உணர்ந்த இறைவா
உன்னை நினைக்கையில் ஏன் உள்ள மகிழ்ந்தது ஐயா
தலையினில் சுற்றிய துணையினை முடிந்தாய்
துணியாய் கிழிந்த உடையினை அணிந்தாய்
பரம ஏழை போல் பார்ப்பதற்கு இருந்தாய்
பாரு போற்றும் பரமனே ஆனாய்
சாந்து பாட்டில் என அன்புடன் அழைத்தாய்
படியின் இருப்பிடம் பரிவுடன் பகிருந்தாய்
சாயி அழைத்த மகள்சா பத்தியை
சாந்தமாய் ஏற்று மகிழ்வு அடைந்தார்
Page 1 of 3
Use tabs to navigate

Subscribe for new verses
