Shikshak Digital Publishing - Spiritual Music and Devotional Content

Original text by Prof. Sai Subramaniam & Hari Kavi (B Harikrishna)

Share:

பாபா பமாலை Song 1 - தமிழ்

சாயின் நட்சத்திர மாலை இது பாவ பிணி நீக்கும் மருந்து இது உணர்ந்து பாடிட எளியது பலனளிப்பதில் வலி அது உயரே தொங்கின ஜான் அகல பலகையில் பிறர் வியக்க ஏறினாய் அதன் மீதும் உறங்கினாய் பல்லியின் வரவை முன்னமே தெரிந்து எல்லையற்ற ஞானத்தை காட்டினாய் பூங்காவனமாய் ரெண்டியை வளர்த்தாய் அதில் அன்பு செலுத்தினாய் அதில் இனிமை பரப்பினாய் மனிதரின் கடமை உணர்த்தினாயே அவர் சோம்பலை நீக்கினாய் அன்னபாபாவாக தோன்றினாய்
Page 1 of 3
Use tabs to navigate
Previous
Song 1 of 8Next
Hari Kavi (B Harikrishna)

Hari Kavi (B Harikrishna)

Co-Founder, Vocalist, Music Director & Composer

More about the Musician →
Get a verse & its meaning every week

Subscribe for new verses